திரு.திருமதி.லிங்கேஸ்வரன்-டுஜித்திரா தம்பதிகளின் செல்வ புதல்வி செல்வி.லி.ஹரிகாஹர்ஷி 02.06.2015 செவ்வாய்க்கிழமை தனது முதலாவது பிறந்த தினத்தை Sunshine Grand இல் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா்.
பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா்.