Wednesday, April 10, 2019
Sunday, December 23, 2018
Friday, September 22, 2017
Saturday, January 28, 2017
இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து : செல்வி அக்ஷயா நவநீதன்
மட்டக்களப்பு, இல 16/9, 2ம் வெயிலி குறுக்கு வீதியில் வசிக்கும் செல்வி அக்ஷயா நவநீதன் தனது இரண்டாவது பிறந்த தினத்தை 30.01.2017 திங்கட்கிழமை அன்று விமர்சையாக கொண்டாடுகின்றார்.
இவரை அப்பா நவநீதன், அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அத்தைமார், சித்தப்பாமார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தீய சக்திகளிலிருந்து விடுதலை பெற்று நோய் நொடியின்றி பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறார்கள்.
தகவல் : T.நவநீதன்
FB ID -Thambirajah Navaneethan
Wednesday, February 24, 2016
10வது பிறந்த நாள் வாழ்த்து கிருஷ்ணானந்தா ஜிந்துஜா
கிருஷ்ணானந்தக் குருக்கள் ஞானேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜிந்துஜா தனது 10வது பிறந்தநாளை சந்திவெளி ஜனசக்தி வீதியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார் .
வாழ்த்துவோர் .
அப்பம்மா முத்துப்பிள்ளை , அம்மம்மா மாரிமுத்து அம்மப்பா சின்னத்தம்பி , தங்கை வேணிஹா மற்றும் உற்றார் உறவினர்கள் இணைந்து செல்வி ஜிந்துஜாவை எல்லாம் வல்ல சந்திவெளி ஆலையடி வரசித்தி விநாயகர் திகிலியூர் ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானின் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டுமென வாழ்த்துகிறார்கள்
0778014697
Friday, September 4, 2015
செல்வி.ச.சுரேந்திக்கா 3வது பிறந்ததின வாழ்த்து
மட்டக்களப்பு - அமிர்தகழியைச்சேர்ந்த செல்வி.ச.சுரேந்திக்கா தனது 3வது பிறந்த தினத்தை 05.09.2015 சனிக்கிழமை அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவருக்கு சகல செல்வங்களும் கிடைத்து எதிர்காலம் சிறப்புடன் அமைய அவரது பெற்றார் (தாய் தந்தையர்) வாழ்த்துகின்றனர்.