Wednesday, February 24, 2016

10வது பிறந்த நாள் வாழ்த்து கிருஷ்ணானந்தா ஜிந்துஜா




கிருஷ்ணானந்தக் குருக்கள் ஞானேஸ்வரி  தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜிந்துஜா தனது 10வது பிறந்தநாளை சந்திவெளி ஜனசக்தி வீதியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார் .
வாழ்த்துவோர் .
அப்பம்மா முத்துப்பிள்ளை , அம்மம்மா மாரிமுத்து அம்மப்பா சின்னத்தம்பி , தங்கை வேணிஹா மற்றும் உற்றார் உறவினர்கள் இணைந்து செல்வி ஜிந்துஜாவை எல்லாம் வல்ல சந்திவெளி ஆலையடி வரசித்தி விநாயகர் திகிலியூர் ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானின் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டுமென  வாழ்த்துகிறார்கள்

0778014697
 
battinews.com